நிம்மதியின் எச்சங்கள்...

சிதைந்துபோன

உறக்கத்தின் ஊடாக

நிம்மதியின்

எச்சங்கள் தேடுவதில்

கழியும் இரவு

கருப்பாக

இருந்தாலென்ன

வெள்ளையாக

இருந்தாலென்ன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...