தேடுவதற்காக...

 பேராறு ஒன்று

கரைபுரள

பெருவெள்ளம்

பாய்ந்தோட

தேங்கும்

மணற்துகள்கள்

வரைகின்றன

நதியின் தடத்தை...

பின்னொரு நாளில்

தேடுவதற்காக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...