ஆவதென்ன...

இருகரை வழிய

பாய்ந்தோடும்

பெருநதியென

உன் நினைவுகள்

என்னை

இழுத்துச் செல்லும்போது

எதிர்த்து நீந்துவதால்

ஆவதென்ன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...