குற்றம் புற்களிலில்லை...

முள் வழியில்

நடந்து பழகிய

கால்கள்

புல்வெளியில்

நடக்கும்போதும்

மென்மை

உணரவில்லையெனில்

குற்றம்

புற்களிலில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...