இனிப்பதில்லை தேனீக்களுக்கு...

ஆயிரமாயிரம்

மலர்களில்

அமர்ந்தெழுந்து

செய்த தேனடை

பிழிந்தபின்

தேனும்

இனிப்பதில்லை

தேனீக்களுக்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...