சுமந்துகொண்டு...

 நோவாவின்

பேழையாகிறது

மனது...

முழுவதுமாக

உன் நினைவுகளைச்

சுமந்தபடி...

பேரூழிக்காலத்திற்கு

பின்னரும்

பேழை இருக்கும்...

புதிய உலகிலும்

உன் நினைவுகளையே

சுமந்துகொண்டு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...