அடவியாகிறது இரவு...

கனிகள் நிறைந்த

மரமொன்று

காற்றிலசைய

உதிரும் கனிகளென

விழுகின்றன

உன் நினைவுகள்...

ஒவ்வொன்றும்

முளைக்க

கனவுகளின்

அடவியாகிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...