இழுத்துச் செல்கிறாய்...

 கரைதொட்டுத்

திரும்பும்

கடலலைகள்

காலடி மணலை

அரித்துச்

செல்வதுபோல

நீ

ஒவ்வொருமுறை

பார்த்துத்

திரும்பும்போதும்

இழுத்துச் செல்கிறாய்

என் மனதை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...