உணரச் செய்கின்றன...

என்னுள்

எப்போதோ

படிந்துபோன

உன் நினைவுகளின்

படிமங்களுக்கு

இப்போதும்

உயிர் உண்டென

உணரச் செய்கின்றன

இரவுகளின்

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...