வளர்பிறையா தேய்பிறையா...

தேயும் திங்களென

கரைகிறது

இரவு...

வளரும் மதியென

பெருகுகின்றன

உன் நினைவுகள்...

வளர்பிறையா

தேய்பிறையா

எனத் தெரியாமல்

திண்டாடுகிறது

என் உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...