காணாமல் போகிறது மகிழ்ச்சி...

நெடுநாள் நீர்காணா

நிலத்தில் விழுந்த

முதல் துளியென

வாழ்க்கை தொட்டதும்

வந்த வேகத்தில்

காணாமல் போகிறது

மகிழ்ச்சி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...