காற்றில் விசிறுகிறது...

அடுக்கடுக்காக

உன் நினைவுகள்

அடுத்தடுத்துப்

பூத்திருக்க

கனவுகளை

காற்றில் விசிறுகிறது

சரக்கொன்றை இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...