சமமாகவே வாய்ப்பளிக்கிறது...

 அலகு தீட்டி

காத்திருக்கிறது

கழுகு...

பஞ்சாரம் தாண்டாமல்

பார்த்திருக்கிறது

கோழிக்குஞ்சு...

சமமாகவே

வாய்ப்பளிக்கிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...