எப்படித்தான் நடக்கின்றனவோ...

உறக்கமில்லா

இரவுகளின்

சுமைகள்

இமைகளை அழுத்த

திறக்க இயலா

இமைகளினுள்

எரியும் விழிகளில்

எப்படித்தான்

நடக்கின்றனவோ

உன் நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...