விதைக்கிறாய்...

 இதென்ன

உன் நினைவுகள்

மேகங்களாகத்

திரள்கின்றன...

மின்னல்களாக

ஒளிர்கின்றன...

பெருமழையாய்

பொழிகின்றன...

நீயோ

சேறாகிப்போன

மனதில்

ஏரோட்டி

உன் நினைவுகளையே

விதைக்கிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...