நதியின் தாகம்...

 அல்லும் பகலும்

அடர்ந்து பெய்யும்

மழையின் பெருக்கில்

அணைகள் தாண்டும்

நீரின் வேகத்தில்

தணிகிறது

நதியின் தாகம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...