யோசிப்பதற்குள்...

இரவும் கனவும்

என்னை

உறங்கச் சொல்ல

நீயும் நினைவுகளும்

என்னை

விழிக்கச் சொல்ல

என்ன செய்வதென்று

யோசிப்பதற்குள்

விடிந்து விடுகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...