உவகையடைகிறது பாவம்....

 பெருங்காற்றில்

மேலெழும்பும்

சிறு சருகு

உயரங்கள்

தாழ்ந்ததாக

உவகையடைகிறது

பாவம்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...