பாவம் நீ...

 உன் நினைவுகள்

என் பக்கமாக

திரும்புவதைத்

தடுக்க

ஏதேதோ செய்கிறாய்

பாவம் நீ...

காற்றிழுத்து

கயிற்றில் கட்டுகிறாய்..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...