ரசிக்கும்போதே...

 வழலைக் குமிழியென

வண்ணங்களை

எதிரொளித்தவாறே

பறக்கும் வாழ்க்கை

ரசிக்கும்போதே

உடைந்து போகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...