எப்போதும் பொழியும்...

இரவு வானின்

இருள் பின்னணியில்

எப்போதேனும் பொழியும்

எரிகற்களின் மழைபோல

எப்போதும் பொழியும்

கனவுகள்

உன் நினைவுகளிலிருந்து...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...