கனக்கிறது உறக்கம்...

 கற்பாறையென

கடினமாகவே

இருக்கிறது

இரவு...

நினைவுளியால்

செதுக்குகிறாய்

நீ...

கனவுச் சிலைகளால்

கனக்கிறது

உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...