நிரப்பாமலா விடப்போகிறாய்...

என்னிலிருந்து

நீ

தள்ளி இருப்பதால்

என்னதான்

மாறிவிடப் போகிறது...

பகல்களை

உன் நினைவுகளாலும்

இரவுகளை

உன் கனவுகளாலும்

நிரப்பாமலா

விடப்போகிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...