நிலம் வருந்துவதில்லை..

இடிமுழங்க

கடந்து செல்லும்

எல்லா மேகங்களும்

பொழிவதில்லையெனப்

புரிந்த நிலம்

வருந்துவதில்லை..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...