தமிழ்த் திமிர்...

 வாடிவாசல்

கடந்து

வால் சுழற்றி

சினம் தெறிக்க

சீறிவரும்

காளைகளின்

கூர்கொம்பு தாண்டி

திமிலணைக்கக்

குவிந்திருக்கும்

கூட்டத்தில்

செறிந்திருக்கிறது

தமிழ்த் திமிர்...


#என்றும் வீழோம்👍🏻

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...