தமிழுக்கு மட்டுமே...

 தாய்மொழி

என்றொன்று

எல்லோருக்குமுண்டு...

மொழியே தாயாகி

முக்காலமும்

நிலைக்கும் பெருமை

முதிர்ந்தாலும்

மூப்பில்லா

தமிழுக்கு மட்டுமே

என்றுமுண்டு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...