சமநிலை தவறுவதில்லை என் இரவு...

 இரவுத் தராசின்

ஒரு தட்டு

உன் நினைவுகள்

ஏறிக்கொள்வதால்

கீழிறங்க

மற்றொரு தட்டில்

கனவுகள் ஏறி

மேலிழுக்க

சமநிலை

தவறுவதில்லை

என் இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...