ஊட்டுகிறது இரவு...

வாய்நிறைய

உணவு சுமந்து

கூடுதிரும்பும்

தாய்ப்பறவை

வயிறுநிறைய

குஞ்சுகளுக்கு

ஊட்டுவதைபோல

உன் நினைவுகளை

கனவுகளுக்கு

ஊட்டுகிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...