எதிரே நிற்கிறது என் உறக்கம்...

மதநீரொழுக

தினவெடுத்துத்

திரியும்

வேழமென

உன் நினைவு...

என்ன செய்வதெனத்

தெரியாமல்

எதிரே நிற்கிறது

என் உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...