சரவெடியென...

 திரி கிள்ளப்பட்ட

சரவெடியென

உன் நினைவு...

நெருப்போடு

காத்திருக்கும்

இந்த இரவு...

செவிடாகித்தான்

போனாலென்ன

என் உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...