ஈரமாகிப் போகிறது இரவு...

இறைக்கக் குறையாமல்

நீரூறும் கிணறென

நினைவூறும்

நெஞ்சம்...

இறைத்து இறைத்து

ஊற்றுகிறேன்...

ஈரமாகிப் போகிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...