மெல்ல நகர்கிறது இரவு...

 நீ

என்னோடு பேசாத

பொழுதுகளின்

கனம் செறிந்த

கணங்கள்

இரவை அழுத்த

சுமை தாளாமல்

மெல்ல நகர்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...