மாறித்தான் போகிறது...

மழையாகி

மலை கடந்து

நதியாகி

நிலம் கடந்து

கடல்சேரும்

காலத்தில்

மாறித்தான் போகிறது

நீரின் சுவை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...