ஒதுக்கிச் செல்கிறாய்...

சருகொன்று

காற்றில்

மிதப்பதுபோல

கனவுகளில்

மிதக்கிறேன்

நான்...

கடைசியில்

தரை சேர்ந்ததும்

குப்பையென்று

ஒதுக்கிச் செல்கிறாய்

நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...