நீ...

 சுழியத்தில் தொடங்கி

முடிவிலியாக நீளும்

இயலெண்களப் போலவே

உன் நினைவுகளும்...

எண்களை

எண்ணால் வகுத்தேன்

ஈவும் மீதமுமாக

எண்ணே வந்தது...

உன் நினைவுகளை

என்னால் வகுத்தேன்

ஈவும் நீ

மீதமும் நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...