நாட்கள் ஒதுக்குகிறது...

உள்ளம் புரியாமல்

உடனிருக்கும்

உறவுகள்

முள்ளால்

கீறிச்செல்ல

முகம் சுளிக்காமல்

நகர கற்றுத்தர

நாட்கள் ஒதுக்குகிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...