கண்ணீரில் சுவர் கரையும்...

 மௌனச் சுவரின்

இருபுறமும்

நீயும்

நானும்

நிற்கும்போது

சுவரின் கண்ணீரில்

சுவர் கரையும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...