உறங்குவதெப்படி தெரியவில்லை...

 இதோ

இரவு மலர்கிறது...

உன்

நினைவுத் தேனீக்களின்

ரீங்காரத்திற்கிடையே

உறங்குவதெப்படி

தெரியவில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...