உன்னைக் கடந்து...

என்னைச்

சூழ்ந்திருக்கும்

உன்னைக் கடந்து

நண்பகல்

சுடுவதுமில்லை

நள்ளிரவு

குளிர்வதுமில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...