ஒவ்வொன்றாய்...

 உன்னைச் சுமக்கும்

நினைவுகளை

ஒவ்வொன்றாய்

எறிகிறது இரவு...

கனவலைகளில்

கலங்கிப்போகிறது

என் உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...