கடந்தகாலம்...

 நீர்வற்றிய

குளமொன்று

கனவுகளில்

மீன் சுமப்பதுபோல

கடந்தகாலம்

சுமக்கின்றது

நெஞ்சம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...