நிறமற்றுதான் இருக்கிறது...

 நிறமற்றுதான்

இருக்கிறது

வானம்...

நீலம்

பூசிச்செல்கிறது

பகல்...

இருளெறிந்து

செல்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...