தேங்கியபின்...

 ஓடும்வரை

நீரில்

ஒட்டவில்லை...

தேங்கியபின்

படர்கிறது

பாசி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...