இனிக்கிறேன் நான்...

 நீ

இமைக்கும்போது

சிறகடிக்கும்

வண்ணத்துப்பூச்சிகள்

இதழ்களில்

தேனுண்டபின்

என்னில் இளைப்பாற

இனிக்கிறேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...