சொல்லித் திரிகிறான்...

 மின்மினிப் பூச்சிகளை

விண்மீன்கள்

என்று சொல்லி

விற்பனை செய்கிறார்...

பறக்கின்றன

விண்மீன்கள் என்றே

பரவசமடைகிறார்...

பறப்பதில்லை

விண்மீன்களென

சொல்லித் திரிகிறான்

பித்தன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...