கூர்மை...

 என் நினைவுகளின்

கூர்மை

ஒருவேளை

உன் நெஞ்சம்

கீறலாம்...

வலி வழியும்

முன்னரே

ஒட்டிக்கொள்ளும்

என் நினைவுகள்

மருந்தென...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...