இரவுப் பெருங்காற்று

எழுப்பிப்

பறக்கவைக்கும்

உன் நினைவுகளில்

ஏதோ ஒன்று

என் உறக்கத்தின்

விழிகளில் விழ

விழிநீரென

வழிகின்றன

கனவுகள்...

உறக்கம்தான்

பாவம்...

உழல்கிறது

உறுத்தலில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...