மௌனம்...

 சொற்களில்

கடத்த இயலா

உணர்வுகளை

உறிஞ்சியபின்

கனத்துதான்

கிடக்கிறது

மௌனம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...