துளியளவு...

 துளியளவு

தேனெடுத்துவிட்டு

மலருக்குள்

மரம்வைத்துச்

செல்கின்றன

தேனீக்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...