என் உறக்கம்தான்...

 இனிப்பை

மொய்க்கும்

எறும்புக் கூட்டமென

என் இரவை

மொய்க்கும்

உன் நினைவுகள்...

இரையாகிப்

போவதென்னவோ

என் உறக்கம்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...